
இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர்.. திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது
அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட்டது.. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. இன்று திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது ஆளுநர் சொல்வது நியாயம் தன் தவறை ஏற்க அரசு மறுக்கிறது எடப்பாடி பழனிசாமி