
Watch : குன்னூரில் சுவரை தாண்டி வீட்டிற்குள் குதித்த சிறுத்தை! - மக்கள் பீதி!
குன்னூரில் வீடு ஒன்றின் சுற்றுசுவரைத் தாண்டி சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
குன்னூரில் வீடு ஒன்றின் சுற்றுசுவரைத் தாண்டி சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். உடனடியாக சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
Related Video
Now Playing
Now Playing