Viral video : ஆவின் பாலின் இறந்த நிலையில் "ஈ" : பொதுமக்கள் அதிர்ச்சி.!!

மதுரை ஆவினில் விற்பனை செய்யப்பட்ட பாலில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர்.
 

Share this Video

நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனை செய்யப்பட்ட பாலில் ''ஈ'' இருந்ததால் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டது. பேக்கிங் செய்யும்போது தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Video