76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் |தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
76-வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 26.01.2025 அன்று மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகில் 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. மேலும் இவ்விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளனர். 2023ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163ன் கீழ் ட்ரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ்.