
வ உ சி கல்லூரியில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்.. காங்கிரசார் மற்றும் அதிமுகவிற்க்கு இடையே கைகலப்பு !
தூத்துக்குடி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் 5 தூத்துக்குடி வ உ சி கல்வியியல் கல்லூரி தீர்வை 5 லட்சம் ரத்து செய்ய வேண்டி தீர்மானம் கொண்டுவரப்பட்டது அதில் தூத்துக்குடி வ உ சி கல்லூரி பல்வேறு விதிமுறைகளில் உள்ளது கல்லூரி வளாகத்தில் எவ்வித சுயநதி கல்லூரியும்(self finance) செயல்படவில்லை என பொய்யான தகவலை மாமன்றத்தில் தெரிவித்துள்ளது மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூல் செய்கிறது கல்லூரி பாத்தியப்பட்ட நிலம் எனக் கூறி வணிக வளாகங்களை வாடகைக்கு உள்ளது பெட்ரோல் பங்க் வைத்துள்ளார்கள் இப்படி பல்வேறு விதிமுறை உள்ள நிலையில் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது