200 அடி நீள தேசிய கொடியை ஏந்தி ஊர்வலம் பாகிஸ்தானுடன் போரில் வெற்றி

Share this Video

200 அடி நீளம் உள்ள தேசியக் கொடியின் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் தீவிரவாதிகளை அளித்து வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. சுபாஷ் சந்திரபோஸ் சிலை முன்பு துவங்கிய ஊர்வலம் காந்தி மார்க்கெட், பேருந்து நிலையம் வழியாக நகரின் முக்கிய வீதிகளின் வலம் வந்தது. ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியை ஏந்தி வெற்றியை கொண்டாடும் வகையில் கோஷம் எழுப்பிய படி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்

Related Video