Watch : மேட்டூர் அணையின் அழகை காண வாரீர்! உயிரோட்டம் பெற்ற காவிரி ஆறு!!

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Share this Video

பருவமழை தீவிரம் காரணமாக மேட்டூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2 லட்ச் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video