100 நாள் வேலை: ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் தொழிலாளர்கள் ! ஆக்ஷனில் இறங்கிய திமுக எம்.பி ராஜேஷ் !
100 days work scheme : கிராம்ப்புற மக்களுக்கு பெரும் உதவியாக இருப்பது 100 நாள் வேலை திட்டமாகும். இந்த திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் நிலுவையில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு நிதியை உடனடியாக விடுவிக்க திமுக எம்பி. கேஆர்என் ராஜேஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.