Asianet News TamilAsianet News Tamil

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!

 

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் அவர்கள் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டார். 

 

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் அவர்கள் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில், இன்று வாக்கு என்னும் மையத்திற்கு வருகை தந்த அவர் செல்போன் எடுத்து வந்த காரணத்தால் நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், செல்போன் அவரது உரிமையாளரிடம் கொடுத்து விட்ட பின்னர் வாக்கு எனும் மையத்திற்கு அவர் அனுமதிக்கப்பட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Video Top Stories