சிறையில் மது அருந்திய தலைமை காவலர்; வீடியோ வைரலான நிலையில் சிறைத்துறை அதிரடி நடவடிக்கை

வாணியம்பாடி சிறைத்துறை தலைமை காவலர் சிறையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை.

Share this Video

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையில் தலைமை காவலர் ஜெயக்குமார் நேற்று மது அருந்ததியாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியானது. வீடியோ வைரலான நிலையில், தலைமை காவலர் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். 

Related Video