சிறுக சிறுக சேமித்த பணத்தை நிவாரண நிதிக்காக எம்.பி. கனிமொழியிடம் வழங்கிய சிறுமிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிகள் இருவர் தாங்கள் சேர்த்து வைத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகக் கூறி எம்.பி. கனிமொழியிடம் வழங்கினர்.

Velmurugan s  | Published: Apr 25, 2023, 10:09 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த வெயிலுகந்தபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பள்ளி சிறுமிகள் உண்டியலில் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கனிமொழி எம்பி இடம் வழங்கினர்.

அவர் அந்த பணத்தை அதே முகாமில் பங்கேற்ற வயதான மூதாட்டி இடம் வழங்கினார்.

Video Top Stories