Asianet News TamilAsianet News Tamil

Watch : தூத்துக்குடியில் அசிங்கமாக ரீல்ஸ் செய்த மாணவர்கள! இனி இவ்வாறு செய்யமாட்டோம் என் கூறிய அதே ரீல்ஸ் குழு!

தூத்துக்குடியில் ஒரு மாணவர் குழுவினர், அசிங்கமாக பல சிறு வீடியோக்கள் எனப்படும் ரீல்ஸ்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதனை கண்ட பலருக்கும் முகம் சுழிக்கும் விதமாக இருந்தது. போலீசாரின் கவனத்திற்கு சென்ற இந்த வீடியோ மூலம், மாணவர் குழுவினர் இனி இவ்வாறு செய்யமாட்டோம் என உறுதிமொழி அளித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
 
First Published Nov 22, 2022, 7:20 PM IST | Last Updated Nov 22, 2022, 7:20 PM IST

தூத்துக்குடியில் ஒரு மாணவர் குழுவினர், அசிங்கமாக பல சிறு வீடியோக்கள் எனப்படும் ரீல்ஸ்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதனை கண்ட பலருக்கும் முகம் சுழிக்கும் விதமாக இருந்தது. போலீசாரின் கவனத்திற்கு சென்ற இந்த வீடியோ மூலம், மாணவர் குழுவினர் இனி இவ்வாறு செய்யமாட்டோம் என உறுதிமொழி அளித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
 
Video Top Stories