ஆய்வுக்கு வந்த ஊழியர்கள்மீது தாக்குதல் - தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என ஆய்வு செய்யச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மீது கடை உரிமையாளர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Share this Video

Related Video