திருவாரூரில் புதுமாப்பிள்ளை தொணியில் குதிரை வண்டியில் சவாரி செய்த உதயநிதி ஸ்டாலின்

திருவாரூர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குதிரை வண்டியில் சவாரி செய்தார்.

Share this Video

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உயநிதி ஸ்டாலின் இன்று திருவாரூருக்கு வந்தார். அவரை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவானன் குதிரை வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.

Related Video