வெள்ளத்தில் சிக்கி தவித்த குழந்தையை பத்திரமாக மீட்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த குழந்தையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பத்திரமாக மீட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this Video

கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்து வருகின்றன. வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய கைக்குழந்தையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Video