Watch : பஸ் கொண்டு பஸ் மீது மோதிய ஓட்டுனர்! பஸ் புறப்படும் நேர பிரச்சனையில் விபரீதம்!

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில், பஸ் புறப்படும் நேர பிரச்னையில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் பேருந்தை ரிவர்ஸ் எடுத்து மற்றொரு பேருந்தை மோதும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 
First Published Nov 21, 2022, 10:14 PM IST | Last Updated Nov 21, 2022, 10:14 PM IST

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில், பஸ் புறப்படும் நேர பிரச்னையில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் பேருந்தை ரிவர்ஸ் எடுத்து மற்றொரு பேருந்தை மோதும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 
Video Top Stories