Viral video : நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம்!

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனத்தால் சிவகங்கை அருகே அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

Share this Video

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் மருத்துவமனையில் இருந்து பணி முடித்து திரும்பிய ஒப்பந்த பணியாளர் விக்டர்ராஜ் என்பவர் இரு சக்கர வாகனம் ஓட்டிவந்தார். சிவகங்கை - மானாமதுரை சாலை சந்திப்பில் வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. செய்யவதறியாது இறங்கி தீயை அணைக்க முற்பட்டனர் தீ மளமளவென எறிந்ததும், பொதுமக்கள் தண்ணீர் ஊற்றியும் மணலை போட்டும் அனைத்தனர் இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Video