Watch : பசும்பொன்னில் தேவர் தங்கக்கவச விவகாரம்! ஆதரவு கோரும் அதிமுக!

தேவர் தங்கக் கவச விவகாரத்தில் நினைவிட அரங்காவலரிடம் ஆதரவு கேட்டு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுக முன்னாள் பசும்பொன் விரைந்துள்ளனர்.
 

Share this Video

மதுரை பனகல் சாலையில் உள்ள மாநகர் அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் கே ராஜூ, ஆர்.பி உதயகுமார், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, உள்ளிட்ட முக்கிய கட்சியின் நிர்வாகிகள் மதுரையிலிருந்து கிளம்பி பசும்பொன் சென்று தேவர் நினைவிட அரங்காவலர் சந்திக்கின்றனர்.

தொடர்ந்து அரங்காலவலர்களிடம் தங்கக் கவசம் விவகாரத்தில் ஆதரவும் கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்க கவசத்தில் இரு பிரிவினராக வங்கியில் மனு கொடுத்த நிலையில் இன்று தேவர் நினைவிட அரங்காவலரிடம் ஆதரவு கேட்டு அதிமுகவினர் சந்திக்க உள்ளனர்.

Related Video