Viral Video : கொட்டும் மழையில் கொண்டாட்டம்! டிக்டாக் செய்த இளைஞிகள் - வைரல் வீடியோ!

நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் மேம்பாலத்தில் கொட்டும் மழையில் நடனமாடிய இளம் பெண்கள். சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
 

Share this Video

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு லேசான சாரல் மழை பெய்தது. அப்போது பார்வதிபுரத்தில் உள்ள மேம்பாலத்தில் பஸ் நிறுத்தம் அருகே கொட்டும் மழையில் 2 பெண்கள் நடனம் ஆடினார்கள்.இதை பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Video