நல்ல பாம்பை நாவால் தடவி கொடுத்து நட்பு பாராட்டும் பசு; இணையத்தில் வைரலாகும் இயற்கையின் விநோதம்

பசு மாட்டுடன் நல்ல பாம்பு நட்புடன் கொஞ்சி முத்தமிட்டு நட்பு உறவாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Video

கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள வாட்ஸ் அப் குரூப்களில் பாம்பும், பசு மாடும் அன்புடன் உறவாடும் காட்சி வைரல் ஆகி வருகிறது. இந்த காட்சி நாகர்கோவில் அருகே உடையப்பன் குடியிருப்பு பகுதியில் நாதன் என்பவர் வீட்டில் புகுந்த நல்ல பாம்பு மற்றும் அவர் வளர்க்கும் பசு மாட்டும் நட்பு உறவாடியதாக வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.

Related Video