மோடி தாத்தா, அண்ணாமலை மாமா வீட்டுக்கு வா; 4 வயது சிறுவனின் மழலை பேச்சு இணையத்தில் வைரல்

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் அருகே பிரதமர் மோடியின்  படத்தை  பார்த்து  மோடி தாத்தா என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து மாமா என்றும் கூறும்  4 வயது சிறுவனின்  வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Share this Video

Related Video