5 மாதத்துக்குள் குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000/- -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

பெண்கள்‌ மனதில்‌ உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும்‌. குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை 1,000 இன்னும்‌, அதிகபட்சம்‌ 5 மாதங்களுக்குள்‌ வழங்கப்படும்‌. அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ எடுத்துள்ளார்‌" என ஈரோட்டில்‌ அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ உறுதி அளித்துள்ளார்

Share this Video

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பெண்கள்‌ மனதில்‌ உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும்‌. குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை 1,000 இன்னும்‌, அதிகபட்சம்‌ 5 மாதங்களுக்குள்‌ வழங்கப்படும்‌. அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ எடுத்து வருகிறார் " என ஈரோட்டில்‌ அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ தெரிவித்துள்ளார். 

Related Video