Watch : பாஜகவினரை ஒருமையில் திட்டி பேசிய நாஞ்சில் சம்பத்! - பாடம் புகட்டிய மக்கள்!

ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் நாஞ்சில் சம்பத் பேசுகையில் பாரதிய ஜனதா கட்சியினரை பொறுக்கி என்று பேசியவுடன் அரங்கம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது
 

Share this Video

ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் நாஞ்சில் சம்பத் பேசுகையில் பாரதிய ஜனதா கட்சியினரை பொறுக்கி என்று பேசியவுடன் அரங்கம் முழுவதும் இருந்த மக்கள், நாஞ்சில் சம்பத் பேசியது தப்பு என்றும் திரும்ப பெற வேண்டும் என்றும் கூறி மேடை ஏறி கோஷம் எழுப்பினர். முடிவில் பொறுக்கி என்ற வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொண்டார் நாஞ்சில் சம்பத்

Related Video