Viral Video : சாமராஜ்நகர் சாலையில் உலா வந்த காட்டு யானை! - உயிர் தப்பிய வாகன ஓட்டுனர்!

ஈரோடு மாவட்டம், தமிழக எல்லையான தளவாடி பகுதியில் உலாவந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக இருசக்கரவாகனத்தில் வந்த நபர் உயிர் பயத்தில் வாகனத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார். 

Share this Video

Related Video