அம்மனின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்ற டிப்டாப் திருடன்

நத்தம் மீனாட்சிபுரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் அம்மன் கழுத்தில் தாலி  நகையை திருடிய டிப் டாப்  மர்ம ஆசாமி.

Share this Video

நத்தம் மீனாட்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் பூசாரி கோயிலை திறந்து பூஜைக்கு தேவையான வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது டிப் டாப் ஆசாமி ஒருவர் சுத்தி பார்த்து கோவிலில் யாரும் இல்லாத பொழுது அம்மன் கழுத்தில் இருந்த தாலி நகையை திருடிய டிப் டாப் ஆசாமி. சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பாய் காணப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video