Watch : கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோவிலில் மலர் விழா கோலாகலம்! வண்ண வண்ண மலர்களுடன் சிறப்பு ஏற்பாடு!

கொடைக்கானல் அருள்மிகு குறிஞ்சியாண்டவருக்கு மலர் வழிபாட்டு விழா தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பங்கேற்று வழிபட்டனர்.
 

Share this Video

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பழனி அருள்மிகு தண்டபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது .இங்கு குறிஞ்சி ஆண்டவருக்கு சிறப்பு மலர் வழிப்பாடு விழா நடைபெற்றது.

வழிப்பாட்டில் முருகனுக்கு பல்வேறு வண்ணகளில் அடங்கிய பல லட்சம் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்திருந்தது .தொடர்ந்து முருகனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இந்த மலர் வழிப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளும் பங்கேற்றனர்

Related Video