Watch : கழன்று விழ இருந்து பேருந்து டயர்! சட்டென பேருந்துதை நிறுத்திய ஓட்டுனர்! உயிர்தப்பிய பயணிகள்!

வேடசந்தூர் அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் கழன்று விழ இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தக்க சமயத்தில் பேருந்தை ஓட்டுனர் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
 

Share this Video

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூரை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வந்தனர்

வேடசந்தூர் அருகே உள்ள சேனன் கோட்டைக்கு வந்த போது, பேருந்தின் பின்பக்க டயர் கழண்டு விழ இருந்ததை கண்ட ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு அரசு பேருந்தை நிறுத்தி இறங்கிப் பார்த்தார்

அப்போது அந்த காரில் பயணித்த ஒருவர் அந்த காட்சியை வீடியோ காட்சியை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளமும் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

ஓட்டுநர் சுதாரித்தால் 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் காயங்களில் ஏற்படாமல் தப்பிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Video