ஹீரோயிசத்திற்காக வௌவால்களாக மாறும் புள்ளிங்கோ இளைஞர்கள்: பயணிகள் அச்சம்

சென்னையில் பறக்கும் ரயிலின் வெளிப்புறத்தில் இளைஞர்கள் சிலர் தலை கீழாக தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டு ரயிலில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்தனர்.

Share this Video

சென்னை சிந்தாதரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி செல்லுக்கூடிய வழித்தடத்தில், இளைஞர்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். வீடியோவில்,” ஒரு இளைஞன், தனது கால்களை ரயிலின் மேல்புறத்தில் வைத்துக்கொண்டு, பெயர்பலகை பிடித்து, தலைக்கீழாக தொங்கியப்படி பயணிக்கிறார்”.

Related Video