காற்றில் கரைந்த கம்பீரக்குரல்; கேப்டன் விஜயகாந்தை நல்லடக்கம் செய்த தருணம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Share this Video

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் சென்னை தீவுத்திடலில் இருந்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேடு வரை சுமார் 12 கி.மீ. ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Video