Exclusive : வடமாநிலத்தவர்களின் செயலால் நச்சாக மாறிய குடிநீர் - மக்கள் வேதனை!

வடமாநிலத்தவர் செய்யும் இந்த வேலையால எங்களுக்கு குடிக்க நல்ல தண்ணிகூட இல்ல… மக்கள் வேதனை

Share this Video

சென்னை சவுக்கார் பேட்டையில் பொதுவாக ஹிந்தி பேசும் மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். மேலும் நாளுக்குநாள் வடநாட்டவர் வருகையும் அதிகரித்துவருவதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதி குடிநீர் முழுவதும் ஆசிட் திராவகமாக மாறியுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Related Video