கோட்டூர்புரத்தை கூவமாக மாற்றும் மாநகராட்சி.. கொந்தளிக்கும் மக்கள்..! பரபரப்பு வீடியோ..!
பூங்காவுக்காக கூவம் கழிவுகளை கொட்டும் மாநகராட்சி.. ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு என கொந்தளிக்கும் மக்கள்..! பரபரப்பு வீடியோ
சென்னை கோட்டூர்புரம் ரயில் நிலையம் அருகில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டு கொந்தளிப்பு பூங்காவுக்காக கூவம் கழிவுகளை கொடியதால் அப்பகுதியைச் சுற்றி உள்ள மாணவரக்ளும் ,மக்களும் ஆயிரக்கணக்கில் பாதிப்பு என்று கூறப்படுகிறது