Watch : சென்னை மாநாகர் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள்!

சென்னை மாநகர பேருந்து எண் 18K வழித்தடத்தில், கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். பேருந்தின் படியில் தொங்கியபடியும், மேற்கூறி மீது ஏறியும் ஆபத்தின் விளிம்பில் பயணம் செய்து சக பயணிகளை அதிர்ச்சியும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது.
 
Share this Video

Related Video