Watch : தாரம்பரம் அருகே சிக்னல் கோளாறு! - மின்சார ரயில்கள் நிறுத்தம்!

தாம்பரம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டது. நீண்டநேரம் ஆகியும் ரயில்கள் புறப்படாததால் ரயிலில் பயணித்த பயனிகள் தண்டவாளங்களில் இறங்கி நடக்க ஆரம்பித்தனர். ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயனிகளும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்
 
Share this Video

Related Video