Asianet News TamilAsianet News Tamil

Mayor Priya Pressmeet | மழை பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் உடனடி சேவை - மேயர் பிரியா அறிவிப்பு!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னையில் மழை பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் உடனடி சேவைக்கான உதவி எண்களை அறிவித்தார். மேலும், சாலைப் பணிகள் தொய்வுக்கு மழையே காரணம் என்றும் தெரிவித்தார்.
 

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னையில் மழை பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் உடனடி சேவைக்கான உதவி எண்களை அறிவித்தார். மேலும், சாலைப் பணிகள் தொய்வுக்கு மழையே காரணம் என்றும் தெரிவித்தார்.
 

Video Top Stories