கடலோர காவல்படை தினம்; சென்னை மெரினாவில் இந்திய கடலோர காவல்படை சாகசம்

கடலோர காவல் படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டரில் பறந்தவாறு சாகசத்தில் ஈடுபட்டதை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

Share this Video

இந்திய கடலோர காவல்படை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர்கள் மூலமாக தாழ்வாக பறந்து சாகசத்தில் ஈடுபட்டனர். மேலும் கடலோர காவல்படை கப்பல்கள் வண்ணவிளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் சற்று தொலைவில் இருந்து பார்க்கும் வண்ணம் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சாகச நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வியந்து பார்த்து மகிழ்ந்தனர்.

Related Video