ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த எம்எல்ஏ எபிநேசர்

சென்னை ஆர் கே நகரில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நவீன டிரான்ஸ்பார்மர்களை சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபிநேசர் திறந்து வைத்தார்
 

Share this Video

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சென்னை வடக்கு வியாசர்பாடி கோட்டம் மூலம் தண்டையார்பேட்டை மண்டலம் 40 வது வார்டு திருவள்ளுவர் நகர் குடியிருப்பு மற்றும் வ உ சி நகரில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் ஐந்து இடங்களில் புதிய மின் சுற்று அமைப்பு ஆர் எம் யூ நவீன ட்ரான்ஸ்பார்மர்கள் துவக்க விழா நடைபெற்றது 

இந்த நிகழ்ச்சியில் ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபினேசர் கலந்துகொண்டு புதிய நவீன டிரான்ஸ்பார்மர்களை ரிப்பன் வெட்டி பொத்தனை அழுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

Related Video