வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய அமைச்சர்கள்

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.

Share this Video

சென்னையில் மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்தனர்.

Related Video