Domestic Worker:எங்களை கொண்டாட வேண்டாம்; சக மனிதராக பார்த்தால் போதும் - புன்னகையுடன் வேதனையை பகிரும் பணிப்பெண்

வீட்டு வேலையாட்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் பணிப்பெண்கள் பலரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

Share this Video

ஒவ்வொரு ஆண்டும் வீட்டு வேலையாட்கள் தினம் ஜூன் 16ம் தேதி வீட்டு வேலையாட்கள் தினம் (Domestic Workers Day) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் தியாகராய நகர், தியாகராயர் அரங்கில் தமிழ்நாடு வீட்டுவேலை அறக்கட்டளை, தேசிய வீட்டுவேலை அமைப்பு இணைந்து விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதில் பங்கேற்ற வீட்டு பணிப்பெண்கள் பலரும் தங்களது அனுபவங்களையும், மனக்குமுறல்களையும் தெரிவித்துள்ளனர்.

Related Video