தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டோ ஓட்டிய லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தொழிலாளர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Video

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் தனது கிளைகளை நிறுவி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு அந்நிறுவனத்தின் உரிமையாளரான சரவணன் தனது கடை அருகே ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்களுடன் இன்று விஜயதசமியை கொண்டாடினார்.

அப்போது ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று சரவணன் ஆட்டோ ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Video