Viral Video : நீ Advocateனா பயந்துடுவேனா..? போக்குவரத்து காவலருடன் வாகுவாதம்

 

வாகனசோதனையில் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், வீடியோ பதிவிட்டு சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

First Published Mar 23, 2023, 11:01 AM IST | Last Updated Mar 23, 2023, 12:05 PM IST

சென்னையில் போக்குவரது காவல்துறை போலீசார் வழக்கமான வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் வந்ததாக கூறப்படுகிறது. போலீசாரும் அவரை நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். அப்போது போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், வீடியோ பதிவிட்டு சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

Video Top Stories