CAA போராட்டத்திற்கும் இலங்கை தமிழர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..தவறான கருத்துகள் பரப்பப்படுவதாக நடிகை புகார்..! வீடியோ

CAA போராட்டத்திற்கும் இலங்கை தமிழர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..தவறான கருத்துகள் பரப்பப்படுவதாக  நடிகை புகார்..! வீடியோ 

First Published Dec 30, 2019, 1:21 PM IST | Last Updated Dec 30, 2019, 1:21 PM IST

CAA  போராட்டத்தில் பொய்யான கருத்துக்கள் பரப்பப்படுகிறது.இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நடிகை ஜெயலட்சுமி காவல் நிலையத்தில் புகார்.

Video Top Stories