கனமழை எதிரொலி; சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னையில் இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Share this Video

சென்னையில் நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாநகரின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Related Video