ரயிலில் தவறி விழுந்த இளம் பெண்ணை காப்பாற்றும் CCTV காட்சி!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆண் நண்பருடன் ரயில் நிலையம் வந்த காருண்யா, புறப்பட தயாராக இருந்த ரயிலில் ஏற முற்பட்ட போது திடீரென தவறி நடைமேடையில் விழுந்தார். 

First Published Aug 3, 2023, 10:54 AM IST | Last Updated Aug 3, 2023, 10:54 AM IST

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆண் நண்பருடன் ரயில் நிலையம் வந்த காருண்யா, புறப்பட தயாராக இருந்த ரயிலில் ஏற முற்பட்ட போது திடீரென தவறி நடைமேடையில் விழுந்தார். இதனை கண்டு அதிர்ந்து போன ஆண் நண்பர், காருண்யாவை காப்பாற்ற முயன்ற சமயத்தில், ரயில் புறப்பட்டத்தை பார்த்த அருகில் இருந்த RPF காவலர், பயணிகள் பலர் உதவியுடன் அவரை காப்பாற்றிய சம்பவம், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 

Video Top Stories