கேப்டன் விஜயகாந்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரிசியலிலும், திரையுலகத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி.

Share this Video

உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களை நடித்து சாதனை படைத்தவர் விஜயகாந்த்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கும் அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

Related Video