அரங்கையே அதிர வைத்த ரசிகர்கள்.. கூட்டத்தை பார்த்து அசந்துபோன விராட் கோலி..! வீடியோ..

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலிக்கு அமோக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்.

Share this Video

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலி கலந்து கொண்டார். அப்போது கோலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video