கப்பும் வாங்கி காவும் வாங்கிய RCB .....பெங்களூருவில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கிய மக்கள் !

Share this Video

Bengaluru Stadium Stampede : பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஜூன் 4 அன்று நடந்த நெரிசல் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிர் தப்பியதாகக் கூறும் 25 வயது நபர் ஒருவர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளரான DNA நிறுவனம் ஆகியோர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

Related Video