GI - PKL 2025

Share this Video

குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 3 போட்டிகளில் முறையே தெலுங்கு பாந்தர்ஸ், மராத்தி வால்ச்சர்ஸ், போஜ்புரி லீபர்ட்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.வெற்றி தருணம் குறித்து பகிர்ந்து கொண்ட தெலுங்கு பாந்தர்ஸ் கேப்டன்.

Related Video