இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த சரப்ஜோத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு 2ஆவது பதக்கம் வென்று கொடுத்த சரப்ஜோத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share this Video

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 4ஆவது நாளான இன்று துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இதையடுத்து சரப்ஜோத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video