இந்திய வீராங்கனை சாய்னாவுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர் முர்மு

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வீராங்கனை சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Jul 11, 2024, 11:58 AM IST | Last Updated Jul 11, 2024, 11:58 AM IST

நாட்டின் மூத்த குடிமகளும், குடியரசுத் தலைவருமான திரௌபதி முர்மு இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.