Paris 2024:இந்தியாவிற்கு முதல் பதக்கம் வெண்கலம் வென்று கொடுத்த மனு பாக்கரை தொலைபேசியில் அழைத்து மோடி வாழ்த்து!

துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்று கொடுத்த மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share this Video

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 2ஆவது நாளான இன்று இந்திய வீராங்கனை மனு பாக்கர் மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video